click below
click below
Normal Size Small Size show me how
Final Exam
Question | Answer |
---|---|
பேரரசர் | Emperor |
போட்டி | Competition |
ஏற்பாடு | Arrange/Organize |
அழைப்பு | Invitation |
தேர்ந்தெடு | select |
ஆண்டு | year |
கடல் நாகம் | Sea dragon |
ஒற்றுமை | unity |
இரவல் | borrow |
வரவேற்பறை | reception/living room |
அதிர்ச்சி | shock |
குழப்பம் | confusion |
தவறு | mistake |
பொறுப்பு | Responsibility |
விருந்து | Feast |
உறவினர்கள் | relatives |
கண்ணாமூச்சி | hide and seek |
மௌனம் | Silence |
பண்ணையார் | landlord of a farm |
விற்பனை – sale | |
நிறுவனம் | company |
உரிமையாளர் | owner |
வாய்ப்பு | opportunity |
விலைமதிப்பற்ற | priceless |
இளமை | youth |
உருவாக்கினார் | created |
கற்பனை | imagination |
இறுதியாக | finally |
அறிமுகம் | introduce |
கதாபாத்திரம் | character (of the story) |
திட்டப்பணி | project |
இணையாளர்கள் | partners |
உற்சாகம் | excitement |
இணைபிரியாத | inseparable |
வண்ணத்கறை | color stain |
எச்சரிக்கை | warning |
அறிவிப்பு | announcement |
பதற்றம் | tension |
இருக்கை | seat |
தூய்மை | pure/clean |
பசுமை | green |
நடவடிக்கை | activity |
அகற்று | remove |
கையுறை | gloves |
திருமணம் | கல்யாணம் |
பன்னீர் செம்பு | rose water sprinkler |
விருந்தினர்கள் | guests |
கூந்தல் | hair |
மரபு | convention |
உபசரிப்பு | hospitality |
சடங்கு | ritual |
கம்பீரம் | majestic |
மண்டபம் | hall |
வாயில் | entrance |
விடுகதை | riddle |
கிரீடம் | crown |
சமையல் | cooking |
தம்பதி | couples |
உற்றார் | friends and acquaintances |
விடுமுறை | Holiday |
வயல் | farm field |
களைப்பு | fatigue |
நாட்டுப்புற பாடல் | folk song |
விருப்பம் – wish | |
கட்டடம் | building |
சந்தை – market | |
கூடாரம் | tent |
மலிவு | affordable/cheap |
பிரச்சனை | issue |
நெரிசல் | congestion/jam |
வட்டாரம் | zone/region |
கவர்ந்தது | attracted |
படிக்கட்டுகள் | stairs |
சிற்பங்கள் | sculptures |
அதிசயம் | wonder |
சுற்றுப் பயணி | tourist |
எதிரொலி | echo |